இந்திய அணியில் தொடக்க ஆட்ட வீரர் இவரா.? ரசிகர்கள் வரவேற்பு.!! - Seithipunal
Seithipunal


இங்கிலாந்தில் நடைபெறும் கிரிக்கெட் போட்டியில் இன்று இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோத உள்ளன. இந்த போட்டி ட்ரெண்ட் பிரிட்ஜ், நாட்டிங்காம் மைதானத்தில் நடைபெற உள்ளது.

இதுவரை இரு அணிகளும் சிறப்பாக விளையாடி உள்ளது. இந்திய அணி 2 போட்டிக்கு இரண்டிலும் வெற்றி பெற்று உள்ளது. இதைப்போல நியூசிலாந்து அணி 3 போட்டிகள் விளையாடி மூன்றிலும் வெற்றி பெற்று உள்ளது.

மேலும் இன்று நடைபெறும் போட்டியில் இந்திய அணி வீரர் ஷிகர் தவான் காயம் அடைந்ததால் அவர் போட்டியில் இருந்து விலக்கப்பட்டார். அவருக்கு பதிலாக லோகேஷ் ராகுல் தொடக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் எனவும் தகவல்கள் வெளியாகின. ரசிகர்களிடையே மிகுந்த எதிர்பார்ப்பை இந்த போட்டி ஏற்படுத்துகிறது.

English Summary

This match the opening this player of the Indian team. fans welcome. !!


கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
கருத்துக் கணிப்பு

இன்றைய போட்டியில் இந்திய அணி, யாரை தவற விடுவதாக நினைக்கிறீர்கள்!
Seithipunal