2026 ஆம் ஆண்டு யு19 உலகக் கோப்பை தொடர்; ஆயுஷ் மத்ரே தலைமையில் இந்திய அணி அறிவிப்பு..!
The Indian squad for the 2026 U19 World Cup has been announced
2026 ஆம் ஆண்டுக்கான யு19 ஆண்கள் கிரிக்கெட் உலகக் கோப்பை அடுத்த ஆண்டு நடைபெறவுள்ளது. ஜிம்பாப்வே மற்றும் நமீபியாவில் நடைபெறவுள்ளது . இந்த உலககோப்பை தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. அணியின் கேப்டனாக ஆயுஷ் மாத்ரே நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்திய அணி:
ஆயுஷ் மத்ரே (கேப்டன்), விஹான் மல்ஹோத்ரா (துணை கேப்டன்), வைபவ் சூர்யவன்ஷி, ஆரோன் ஜார்ஜ், வேதாந்த் திரிவேதி, அபிக்யான் , ஹர்வன்ஷ் சிங் , ஆர்.எஸ். அம்ப்ரிஷ், கனிஷ்க் சௌஹான், கிலன் ஏ. படேல், முகமது எனான், ஹெனில் படேல், டி. தீபேஷ், கிஷன் குமார் சிங், உத்தவ் மோகன்.
English Summary
The Indian squad for the 2026 U19 World Cup has been announced