8 மாததிற்கு பின் களத்தில் இறங்கிய சிங்கம்.. தல தோனி ரிட்டன்ஸ்..!! - Seithipunal
Seithipunal


ஐபிஎல் போட்டியில் பங்கேற்கபதற்காக சென்னை வந்தடைந்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் தோனிக்கு, விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

2020 ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் மார்ச் 29-ம் தேதி தொடங்க உள்ளது. இந்நிலையில், கடந்த ஆண்டு நடைபெற்ற உலகக்கோப்பை போட்டிக்கு பின் 8 மாத இடைவெளிக்கு பிறகு, கிரிக்கெட் பயிற்சியை தொடங்குவதற்காக சிஎஸ்கே கேப்டன் தோனி சென்னை வந்துள்ளார்.

8 மாத இடைவெளிக்கு பின் தோனியை களத்தில் காண இருப்பது, அவரது ரசிகர்களிடையே மிகுந்த உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து, இன்று முதல் சக வீரர்களுடன் கிரிக்கெட் பயிற்சியை தொடங்கும் தோனி, மார்ச் 19-ம் தேதி வரை தொடர் பயிற்சியில் ஈடுபடுவார் என கூறப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது தல தோனியின் விளையாட்டு பயிற்சி தொடர்பான வீடியோ காட்சியானது வெளியாகியுள்ளது. இந்த வீடியோ ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

thala dhoni stadium video


கருத்துக் கணிப்பு

விவசாயிகளின் நண்பன் உண்மையில் யார்?.
கருத்துக் கணிப்பு

விவசாயிகளின் நண்பன் உண்மையில் யார்?.
Seithipunal