டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணி அறிவிப்பு..!! - Seithipunal
Seithipunal


டி20 உலக கோப்பை தொடர் வரும் அக்டோபர் 17-ம் தேதி முதல் ஐக்கிய அரபு அமீரகத்தில் தொடங்குகிறது. டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான அணிகளை, ஒவ்வொரு நாடும் அறிவித்து வருகிறது.

இந்த வகையில், டி20 உலக கோப்பை தொடருக்கான இலங்கை அணியை அந்நாட்டு கிரிக்கெட் வாரியம் நேற்று அறிவித்தது. அதில் கேப்டனாக தசுன் ஷனாகா அறிவிக்கப்பட்ட அந்த அணியில், மாற்று வீரர்கள் உட்பட மொத்தம் 19 வீரர்கள் இடம்பெற்றுள்ளனர். 

இலங்கை அணி : தசுன் ஷனாகா (கேப்டன்), தனஞ்ஜெயா டி சில்வா, குசால் பெரேரா, தினேஷ் சண்டிமால், அவிஷ்கா பெர்னான்டோ, பனுகா ராஜபட்ச, சரித் அசலன்கா, வனிந்து ஹசரங்கா, கமிந்து மெண்டிஸ்ம், சமிகா கருணாரத்னே, நிவான் பிரதீப், துஷ்மந்தா சமீரா, பிரவீன் ஜெயவிக்ரமா, லஹிரு மதுஷனாகா, மஹீஷ் தீக்ஷனா.

மாற்று வீரர்கள் : லிஹிரு குமாரா, பினுரா பெர்னான்டோ, அகிலா தனஞ்ஜெயா, புலினா தரங்கா.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

t20 world cup srilanka team


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->