நியூசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் இருந்து இந்திய அணியின் முக்கிய வீரர் விலகல்! - Seithipunal
Seithipunal


நியூசிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது. நியூசிலாந்த அணி இந்தியாவுக்கு எதிராக விளையாடும் 3 நாள் கிரிக்கெட் போட்டிகளில் கொண்ட தொடரில் ஹைதராபாத்தில் வரும் ஜன.18ஆம் தேதி முதல் ஒரு நாள் போட்டி நடைபெறுகிறது.

அதனைத் தொடர்ந்து ஜன.21ம் தேதி ராய்ப்பூரில் 2வது ஒருநாள் போட்டியும், இந்தூரில் ஜன.24ம் தேதி 3வது ஒருநாள் போட்டியும் நடைபெற உள்ளது. இதனைத் தொடர்ந்து 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரானது ராஞ்சியில் ஜன.27ம் தேதியும், லக்னோவில் ஜன.29ம் தேதியும், அகமதாபாத்தில் பிப்.1ம் தேதி முறையே நடைபெற உள்ளது.

நியூசிலாந்துக்கு எதிரான ஒரு நாள் இந்திய அணி:

ரோகித் சர்மா (C), சுமன் கில், இஷான் கிஷன், விராட் கோலி, ஸ்ரேயஸ் ஐயர், சூரியகுமார் யாதவ், கே.எஸ் பரத் (WK), ஹார்திக் பாண்டியா (WC), வாஷிங்டன் சுந்தர், ஷாபாஸ் அகமது, ஷர்துல் தாக்கூர், யூஸ்வேந்திர சாஹல் குல்தீப் யாதவ், முகமது சமி, முகமது சிராஜ், உம்ரான் மாலிக்.

இந்த நிலையில் ஒருநாள் போட்டிக்கான தொடரில் இருந்து இந்திய வீரர் ஸ்ரேயாஸ் ஐயர் காயம் காரணமாக விலகியுள்ளார். மேலும், ஸ்ரேயாஸ் ஐயருக்கு பதிலாக ரஜத் படிதார் சேர்க்கப்பட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Shreyash Iyer ruled out newzealand odi series


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->