உலகத்திலேயே முதல் முறையாக அழகிப்போட்டியில் வென்ற 60 வயது பெண்!! - Seithipunal
Seithipunal


உலக அளவில் ஆண்டு தோறும் உலக அழகி போட்டிகள் நடந்து வருகிறது. இதில் 18 வயது முதல் 28 வயதில் வரையிலான இளம் பெண்கள் மட்டுமே பங்கேற்க பிடிக்கும் ஆனால் இந்த வயது வரம்பை உலக அழகி போட்டு அமைப்பை கடந்த ஆண்டு நீக்கியது.

இந்த நிலையில் அர்ஜென்டினா பியூனோஸ் மாகாணத்திற்கான உலக அழகி போட்டி நடைபெற்றது. இதில் அலஜாண்டிரா மரிஷா ரோட்ரிக்ஸ் எந்த ஆறாவது வயசு பெண் வெற்றி பெற்ற மாகுடம்சூடி இருக்கிறார்.இந்த வெற்றி குறித்து பெரும் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.இதுதொடர்பான புகைப்படங்கள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாக பகிரப்பட்டு வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

first time sixty year old lady win miss world


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->