சமுத்திரகனியின் " ராமம் ராகவம் " படத்தின் டீசர் வெளியானது!! - Seithipunal
Seithipunal


சின்னத்திரையில் இயக்குனராக அறிமுகமானவர் சமுத்திரகனி. பின்னர் தமிழ் சினிமாவில் பல்வேறு திரைப்படங்கள் நடித்தன் மூலம் பிரபலம் அடைந்தவர். இவர் தமிழ் மட்டுமல்லாமல் தெலுங்கு, கன்னடம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.

அந்த வகையில், தெலுங்கு நடிகர் தன்ராஜ் இயக்கும் 'ராமம் ராகவம் ' படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். திரைப்படம் தமிழ்,தெலுங்கு மொழியில் உருவாகியுள்ளது.

அப்பா மகன் உறவை அடிப்படையாகக் கொண்ட கதைக்களமாக தயாரிக்கப்பட்டுள்ளதாக சமுத்திரக்கனி தெரிவித்தார். சமுத்திரகனி கதாநாயகனாக நடித்துள்ள ராமம் ராகவம் பட டீஸர் நேற்று சென்னையில் நடைபெற்றது. யூடுப் சேனலில் டீஸர் வெளியாகி மக்கள் நீதி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Ramam ragavam teaser release


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->