கவின் நடிக்கும் " ஸ்டார் " படத்தின் ட்ரைலர் வெளியானது.!! - Seithipunal
Seithipunal


விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி தொடரில் நடத்து பிரபலமானவர் கவின். சமீபத்தில் அவர் நடித்த திரைப்படமான டாடா ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை, தொடர்ந்து இளன் இயக்கத்தில் கவின் நடித்துள்ள திரைப்படம் ஸ்டார். இத்திரைப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருக்கிறார். இயக்குனர் இளன் ஹரிஸ் கல்யானை வைத்து பியார் பிரேமா காதல் என்ற படத்தை இயக்கிருந்தார்.

ஸ்டார் படத்தின் பாடல்கள்,மேக்கிங் வீடியோ ஆகியவை சில வாரங்களுக்கு முன்பு வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.அதனை தொடர்ந்து, இன்று காலை 11மணி அளவில் ஸ்டார் படத்தின் ட்ரைலர் வெளியாகி உள்ளது. ஸ்டார் திரைப்படம் வரும் மே-10ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

kavin in star movie trailer release


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->