#PBKS vs MI : மும்பை அணி திரில் வெற்றி.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு நடந்த 33வது லீக் போட்டியில் பஞ்சாப் அணியும் மும்பை அணியும் மோதுன.

டாஸ் வென்ற பஞ்சாப் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. ஆனால், முதலில் பேட்டிங் விளையாடிய மும்பை அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கேட்களை இழந்து 192 ரன்களை எடுத்தது. 

போட்டியின் இரண்டாம் பாதியில் 193 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய டெல்லி அணி 19.1 ஓவர்களில் அனைத்து விக்கெட்களை இழந்து 183 ரன்களை எடுத்து தோல்வியை தாழுவியது பஞ்சாப் அணி.

மும்பை அணி இந்த தொடரில் விளையாடிய 7 போட்டிகளில் 3 வெற்றியும் 4 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 7வது இடத்தில் உள்ளது . பஞ்சாப் அணி விளையாடிய இதுவரை விளையாடிய 7 போட்டிகளில் 2 வெற்றியும் 5 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 9வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mumbai team won the match


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->