கெட்ட பையன் சார் இந்த தோனி.,  கெட்டப்பை மாற்றி கெத்தாக வந்த சிங்கம்! - Seithipunal
Seithipunal


இன்றைய போற்றியில்,  புதிய ஒரு தோற்றத்தில் மகேந்திர சிங் தோனி களமிறங்கியுள்ளார். இதனை ரசிகர்கள் பெரிதும் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.

13 வது ஐபிஎல் சீசன் தொடரின் 25வது ஆட்டத்தில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதுகின்றன.

இன்றைய இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற பெங்களூரு அணியின் கேப்டன் விராட் கோலி, முதலில் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். பெங்களூர் அணியை பொறுத்தவரை மொயீன் அலிக்கு பதிலாக கிரிஸ் மோரிஸ் களமிறங்க உள்ளார். மேலும் ஒரு மாற்றமாக, முகமது சிராஜுக்குப் பதில் குர்கீரத் சிங் களமிறங்க உள்ளார்.

இதேபோல் சென்னை அணியில் மிக முக்கிய மாற்றமாக, கடந்த போட்டிகளில் படு மோசமாக ஆடிய கேதார் ஜாதவ்க்கு பதிலாக ஜெகதீசன் புதிதாக களமிறங்க உள்ளார். 

இந்நிலையில், மகேந்திர சிங் தோனி இன்றைய போட்டியில் புதிய முக தோற்றத்தில் களமிறங்கியுள்ளார். இந்த ஐபிஎல் சீசன் தொடரின் முதல் போட்டியில் மகேந்திர சிங் தோனி, சிங்கம் சூர்யா போல் மீசை தாடி வைத்துக்கொண்டு களமிறங்கினார்.

இன்றைய போற்றியில்,  புதிய ஒரு தோற்றத்தில் மகேந்திர சிங் தோனி களமிறங்கியுள்ளார். இதனை ரசிகர்கள் பெரிதும் பார்த்து மகிழ்ந்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ms dhoni new look in today


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->