புது கெட்டப்பில் தோனி, சிலிர்க்கும் ரசிகர்கள்.! கேப்டனின் முறுக்கு மீசை.!  - Seithipunal
Seithipunal


முன்னாள் இந்திய அணி கேப்டனும், தற்போதைய சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான கேப்டன் கூல் தோனியின் புதிய கெட்டப் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

கேப்டன் கூல் என்று அழைக்கப்படும் மகேந்திர சிங் தோனி எப்போதும் புது புது கெட்டப் மாற்றிக்கொண்டே இருப்பார். இவர் முதலில் அறிமுகமாகும்போது கூட நீண்ட முடியுடன் காணப்பட்டார்.

அதற்குப் பிறகு நிறைய கெட்டப்களை மாற்றியுள்ளார். தற்போது தோனியின் புதிய கெட்டப் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.

செப்டம்பர் மாதம் ஐபிஎல் போட்டிகள் தொடங்கவுள்ள நிலையில், தோனி முறுக்கு மீசையுடன் புதிய தோற்றத்தில் இருக்கும் அந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ms dhoni new get up image viral 


கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்Advertisement

கருத்துக் கணிப்பு

குட்காவை முற்றிலும் தமிழகத்திலிருந்து ஒழிப்பதற்கு தமிழக அரசு எடுத்துள்ள நடவடிக்கைகள்
Seithipunal