டாஸ் வென்ற லக்னோ அணி பந்து வீச்சு தேர்வு.! - Seithipunal
Seithipunal


நடப்பாண்டுக்கான ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டியின் 64-வது லீக் ஆட்டம் இன்று டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி ஸ்டேடியத்தில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில், டெல்லி கேப்பிடல்ஸ் - லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் உள்ளிட்ட அணிகள் மோதுகின்றன. இந்த போட்டிக்கான டாஸ் போடப்பட்டது. 

 

அதில் டாஸ் வென்ற லக்னோ அணியின் கேப்டன் கே.எல். ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதன்படி, டெல்லி அணி முதலில் பேட்டிங் செய்ய உள்ளது. லக்னோ : கே.எல். ராகுல், குயின்டன் டி காக், மார்கஸ் ஸ்டோனிஸ், தீபக் ஹூடா, நிக்கோலஸ் பூரன், க்ருனால் பாண்டியா, யுத்வீர் சிங், அர்ஷத் கான், ரவி பிஷ்னோய், நவீன்-உல்-ஹக், மொசின் கான்.

டெல்லி: அபிஷேக் போரல், ஜேக் ப்ரேசர்-மெக்குர்க், ஷாய் ஹோப், ரிஷப் பண்ட் (கேப்டன்), டிரிஸ்டன் ஸ்டப்ஸ், அக்சர் படேல், குல்பாடின் நைப், ரசிக் தார் சலாம், முகேஷ் குமார், குல்தீப் யாதவ், கலீல் அகமது உள்ளிட்ட வீரர்களும் போட்டியிடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

lukno team toss won in ipl


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->