ஐ.எஸ்.எல் கால்பந்து : 3-2 என்ற கோல் கணக்கில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி கோவா வெற்றி! - Seithipunal
Seithipunal


கோவா - ஈஸ்ட் பெங்கால் இடையேயான கால்பந்து தொடரில் கோவா அணி  3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றுள்ளது.

இந்தியாவின் பல்வேறு நகரங்களில் 13 அணிகள் பங்கேற்றுள்ள 11-வது இந்தியன் சூப்பர் லீக் கால்பந்து தொடரான ஐ.எஸ்.எல் தொடர் நடைபெற்று வருகிறது.
அதன்படி இந்த தொடர் கொல்கத்தாவில் நேற்று நடைபெற்றது. இந்த ஆட்டத்தில் கோவா - ஈஸ்ட் பெங்கால் அணிகள் மோதியாது. மிகவும் பரபரப்பாக நடைபெற்ற இந்த ஆட்டத்தில் கோவா சிறப்பாக விளையாடி 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.

மேலும் கோவா அணியில் போர்ஜா ஹெரேரா 13, 20 மற்றும் 71-வது நிமிடங்களில் 'ஹாட்ரிக்' கோல் அடித்தார். ஈஸ்ட் பெங்கால் தரப்பில் மடி தலால் 29-வது நிமிடத்திலும், டேவிட் லால்லன்சங்கா 85-வது நிமிடத்திலும் கோல் அடித்தனர்.  இறுதியில் ஈஸ்ட் பெங்காலை வீழ்த்தி, கோவா அணி  3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ISL Football Goa beat East Bengal


கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...



Advertisement

கருத்துக் கணிப்பு

விசிக ஆதவ் அர்ஜுனா சொன்ன கருத்துக்கள்...




Seithipunal
--> -->