இது நம்ம லிஸ்ட்லயே இல்லையே..? Eng Vs Pak மேட்சில் ரசிகரின் செயல் வைரல்.!  - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானுக்கு எதிராக இங்கிலாந்து விளையாடிய டெஸ்ட் போட்டியை காண்பதற்கு வந்த ரசிகர் ஒருவர் வித்தியாசமான முறையை கையாண்டு கேமராவில் பதிவாகி இருக்கின்றார்.

கிரிக்கெட் மைதானங்களில் அழகான இளம் பெண்களை பெரிய அளவில் கேமரா மேன்கள் கவர்வதாக விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. அந்த வகையில், கேமராவின் கவனிப்பை பெற பலரும் வித்தியாசமாக ஏதாவது முறைகளை கையாள்வார்கள்.

அந்த வகையில் ஒரு நபர் கேமராவில் சிக்குவதற்கு புதிய முயற்சியை மேற்கொண்டுள்ளார். அதன்படி, அவர் ஒரு பதாகையை ஏந்தி கொண்டு நின்றுள்ளார். அந்த பதாகையில், "நான் வேலையில் இருப்பதாக என்னுடைய குடும்பத்தில் இருப்பவர்கள் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். 

ஆகவே, தயவு செய்து என்னை கேமராவில் காட்ட வேண்டாம்." என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பல கேமரா மேன்களின் கவனம் அவரது பக்கம் திரும்பியது. கேமராவில் காட்டாதீர்கள் என்று கூறி கேமராவை தன் பக்கம் திரும்பிய நபரால் ஆச்சரியம் ஏற்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Enga Vs pak match Fan Did something


கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?Advertisement

கருத்துக் கணிப்பு

ஈரோடு இடைத்தேர்தலில் யாருக்கு வெற்றி கிடைக்கும்?
Seithipunal