இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை.. பாத் ரூமில் அமர்ந்து தோனி செய்த வேலை.. வைரலாகும் வீடியோ.! - Seithipunal
Seithipunal


கடந்தாண்டு நடைபெற்ற உலக கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி போட்டியில் இந்திய அணி நியூசிலாந்து அணியிடம் தோல்வி அடைந்தது. அந்த போட்டிக்கு பிறகு இந்திய அணியின் முன்னாள் கேப்டன் எம்எஸ் தோனி வேற எந்த போட்டியிலும் இதுவரை கலந்து கொள்ளவில்லை. 

இதனை தொடர்ந்து தோனியை சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெறப் போவதாகவும் பல்வேறு தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. தோனியை காணாமல் அவரது ரசிகர்கள் மிகுந்த சோகத்தில் இருந்து வந்தனர். அடுத்த மாதம் தொடங்க உள்ள ஐபிஎல் போட்டிகளில் தோனி விளையாட உள்ளதால் தோனி ரசிகர்களுக்கு சற்று ஆறுதல் கிடைத்துள்ளது. 

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர்களான பார்திவ் படேல் மற்றும் பியூஷ் சாவ்லாவுடன் இணைந்து தோனியும் பாத் ரூமில் அமர்ந்து பாட்டு பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

dhoni singing in bathroom video


கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
கருத்துக் கணிப்பு

நீட் பிரச்சனைக்கு தி.மு.க தான் காரணம் என்று தமிழக முதல்வர் கூறியது..
Seithipunal