ஹைதராபாத் அணியை வீழ்த்தி பெங்களூரு அணி வெற்றி.!! - Seithipunal
Seithipunal


17வது சீசன் ஐபிஎல் தொடர் கடந்த மார்ச் மாதம் தொடங்கி சிறப்பான முறையில் நடைபெற்று வருகிறது. அந்த வகையில் நேற்று இரவு நடந்த 41வது லீக் போட்டியில் பெங்களூரு அணியும் ஹைதெராபாத் அணியும் மோதுன.

டாஸ் வென்ற கபெங்களூரு அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. ஆனால், முதலில் பேட்டிங் விளையாடிய பெங்களூரு அணி 20 ஓவர் முடிவில் 7 விக்கேட்களை இழந்து 206 ரன்களை எடுத்தது. 

போட்டியின் இரண்டாம் பாதியில் 207 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஹைதெராபாத் அணி 8விக்கெட்டை இழந்து 20 ஓவர்களில் 171 ரன்கள் எடுத்து 35 ரன் வித்தியாசம் தோல்வி பெற்றது.

பெங்களூரு அணி இந்த தொடரில் விளையாடிய 9 போட்டிகளில் 2 வெற்றியும் 7 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடமான 10வது இடத்தில் உள்ளது . ஹைதெராபாத் அணி விளையாடிய இதுவரை விளையாடிய 8 போட்டிகளில் 5 வெற்றியும் 3 தோல்வியும் பெற்று புள்ளி பட்டியலில் 3வது இடத்தில் உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bangalore team won the match


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->