மிதுனத்துக்கு லாபம்.. கடகத்துக்கு மகிழ்ச்சி அப்போ உங்க ராசிக்கு என்ன பலன்..! - Seithipunal
Seithipunal


அடுத்தவர்களுக்கு தீமை நினைக்காத அனைத்து நாளும் நல்ல நாளே இன்று உங்கள் ராசிக்கான பலன்களை பார்ப்போம்.

மேஷம்: 

 இன்று உங்களுக்கு அமைதியான நாள் தெய்வ வழிபாட்டில் அதிக ஆர்வமுடன் செயல்படும் நாள். அவர்களிடம் அனுசரணையாக நடந்து செல்லவும்.

ரிஷபம் :

இன்று நீங்கள் நிதானமாக செயல்பட வேண்டிய நாள் அரசாங்க வழியிலும் சலுகைகள் கிடைக்கும் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்திருந்த காரியங்கள் கைகூடும்.
மிதுனம்: 

இன்று உங்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும் அதேபோல சேமிப்புத் திட்டங்களிலும் ஈடுபடுவீர்கள் உங்கள் இல்லத்திற்கு எதிர்பாராத விருந்தாளிகள் வரலாம்

கடகம் :

இன்று உங்களுக்கு சிறப்பான நாளாக அமையும் உங்கள் குடும்பத்தில் உள்ளவர்களுடன் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பீர்கள். 

சிம்மம்:

 இன்று உங்களுக்கு பெரியவர்களின் ஆசியும் ஆலோசனையும் கிடைக்கும் எதிர்பார்த்த வருமானம் வந்து கொண்டிருக்கும் இந்த நாள் உங்களுக்கு நல்ல நாள்.
கன்னி :

உங்களின் சகோதரர்களிடம் அன்பாக இருக்கும் நாள் இது. விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை அதேபோல் நீங்கள் பிறரிடம் விட்டுக் கொடுத்து செல்வது நல்லது.

துலாம்:

நீங்கள் கவனமாக செயல்பட வேண்டிய நாள் மற்றவர்களுக்கு வாக்கு கொடுப்பதோ அல்லது அவர்களின் விஷயங்களில் தலையிடுவது செய்ய வேண்டாம். வீடு வாகனம் வாங்கும் முயற்சியை இன்றிலிருந்து நீங்கள் தொடங்குவீர்கள்.

விருச்சகம்:

 இன்று நீங்கள் பத்திரத்தில் கையெழுத்திட இருந்தால் அதனை கவனமாக செய்ய வேண்டும். ஆதரவும் உங்களுக்கு இன்று கேட்டும் நீங்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பதவி உயர்வு பெறுவீர்கள்.
தனுசு:

இன்று நீங்கள் தெய்வ வழிபாட்டில் அதிகம் ஈடுபடுவீர்கள் உங்களுக்கு இருந்து வந்த உடல் உபாதைகள் குறையும்.
மகரம்:

தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும் ஆனால் மற்றவர்களுடன் பேசும் பொழுது நீங்கள் கவனமுடன் இருப்பது அவசியம்
கும்பம்:

இன்று உங்களுக்கு அருமையான நாள் நீங்கள் எடுத்த காரியம் அனைத்தும் நடைபெறும் பணப்புழக்கம் அதிகரிக்கும் மதிப்பும் மரியாதையும் கூடும்

மீனம்:

உங்கள் பலப்படும் அனைத்து விஷயங்களும் தாமதமாக நடக்கும் ஆனால் நல்லபடியாக நடந்து முடியும்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

zodiac Sign Today


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->