சூரியபகவான் படத்தை கடையில் வைத்து வணங்கலாமா..?
surya bhavan photo in shop
1. சூரியபகவான் படத்தை கடையில் வைத்து வணங்கலாமா?
சூரிய பகவான் படத்தை கடையில் வைத்து வணங்கலாம்.
2. பாம்பை கனவில் கண்டால் என்ன பலன்?
பாம்பை கனவில் கண்டால் அனுபவம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
3. நமக்கு நாமே தீ வைத்துக்கொள்வது போல் கனவு கண்டால் என்ன பலன்?
இந்த மாதிரி கனவு கண்டால் பழக்க வழக்கங்களில் மாற்றங்கள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
4. காளையை கனவில் கண்டால் என்ன பலன்?
காளையை கனவில் கண்டால் புதிய முதலீடுகளில் கவனம் வேண்டும் என்பதைக் குறிக்கின்றது.
5. நான் கருவுற்று இருப்பதாக கனவு கண்டால் என்ன பலன்?
நான் கருவுற்று இருப்பதாக கனவு கண்டால் புதிய வாய்ப்புகள் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
6. குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
குழந்தை பிறப்பது போல் கனவு கண்டால் குடும்பத்தில் புதிய நபர்களின் வருகை ஏற்படலாம் என்பதைக் குறிக்கின்றது.
7. முதலை கடிப்பது போல் கனவு கண்டால் என்ன பலன்?
முதலை கடிப்பது போல் கனவு கண்டால் எதிர்ப்புகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கின்றது.
8. தந்தை இறந்தது போல் கனவு கண்டால் என்ன பலன்?
தந்தையின் மனதில் இருந்துவந்த கவலைகள் நீங்கி சுபிட்சம் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
9. வெளவாலை கனவில் கண்டால் என்ன பலன்?
வெளவாலை கனவில் கண்டால் எண்ணிய காரியத்தில் வெற்றி உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
10. காதலியை கனவில் கண்டால் என்ன பலன்?
காதலியை கனவில் கண்டால் பல இன்னல்களை கடந்து வெற்றி கொண்டால் மட்டுமே விரும்பிய துறையில் இன்பமான சூழலும், வாய்ப்புகளும் உண்டாகும் என்பதைக் குறிக்கிறது.
English Summary
surya bhavan photo in shop