18 வருடங்களுக்குப் பின்... சனி நட்சத்திரத்தில் இணையும் ராகு! அதிர்ஷ்டம் பெரும் ராசிக்காரர்கள் யார்? - Seithipunal
Seithipunal


நவகிரகங்களின் ராசி மாற்றம் மட்டுமல்லாது அனைத்து விதமான செயல்பாடுகளும் அனைத்து ராசிக்காரர்களுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தும். அந்த வகையில் ராகு 18 வருடங்களின் ரேவதி சில ராசிக்காரர்கள் அதிர்ஷ்டம் பெறுகின்றது எந்தெந்த ராசிக்காரர்கள் என இந்த பதிவில் பார்க்கலாம். 

மேஷ ராசிக்காரர்களுக்கு நல்ல யோகத்தை கொடுக்கும் தேவையற்ற செலவுகள் குறையும். புதிதாக வீடு வாகனம் வாங்குவதற்கு வாய்ப்புள்ளது. இந்த காலகட்டத்தில் பணி மேம்படும் பங்குச்சந்தை, பந்தயம், லாட்டரி போன்றவற்றிலும் நல்ல லாபம் கிடைக்கும். இந்த காலகட்டங்களில் வேலை இல்லாமல் இருப்பவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகள் கிடைக்கும். குடும்ப உறவுகள் வலுப்பெறும். 

மகர ராசிக்காரர்கள் புதிய நம்பிக்கையோடு வாழ்க்கை சுபிட்சமாக இருக்கும். செல்வ செழிப்பிற்கு எந்த குறையும் இருக்காது. தேவைகள் அனைத்தும் பூர்த்தி அடையும். குடும்பத்தில் நீண்ட நாட்களாக நிலுவையில் இருந்த வேலைகள் நிறைவு பெரும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். உயர் கல்வி படிக்க விரும்புபவர்களுக்கு நல்ல காலகட்டமாக அமையும். இந்த சமயத்தில் வாகனம் அல்லது ஏதாவது சொத்து வாங்கலாம். கடின உழைப்பிற்கு ஏற்ற பலன்கள் கிடைக்கும். இந்த காலகட்டங்களில் லாபம் அதிகரிக்கும். பணியிடத்தில் ஊதிய உயர்வும், பதவி உயர்வும் கிடைக்கும். 

கும்ப ராசிக்காரர்களுக்கு இந்த காலகட்டத்தில் தடைபட்ட காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். புதிய வீடு வாகனம் வாங்குவதற்கான வாய்ப்புகள் பழைய கடன் சிக்கல்கள் அனைத்தும் முடிவுக்கு வரும். இந்த காலகட்டங்களில் திருமண வாழ்க்கை மும்பை விட சிறப்பாக இருக்கும் வருமானத்திற்காக புதிய ஆதாரங்களை உருவாக்க முடியும். குடும்பத்தின் மகிழ்ச்சி அன்பு அதிகரிக்கும் வாழ்வில் அமைதி பெருகும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Sani natchchathirathil Raaku joins benefits


கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?Advertisement

கருத்துக் கணிப்பு

கள்ளக்குறிச்சி கள்ளசாராயக்குறிச்சியாக மாறியதற்கு காரணம் ?
Seithipunal
--> -->