எண்ணிய செயல் வெற்றி அடைய... உங்கள் நட்சத்திர பட்சியை அறிந்து கொள்ளுங்கள்.! - Seithipunal
Seithipunal


ஒருவருடைய ஜென்ம நட்சத்திரத்தை கொண்டு அவருடைய நட்சத்திர பட்சியை அறிய வேண்டும். நட்சத்திர பட்சியை அறிந்து கொண்டு நாம் செய்ய நினைக்கும் காரியங்களை நமது பட்சி வலிமையாக இருக்கும் காலக்கட்டங்களில் செய்வதால் நாம் எண்ணிய வெற்றியை அடைய இயலும். ஒவ்வொரு நட்சத்திரக்காரர்களுக்கான பட்சிகள் பின்வருமாறு வரிசைப்படுத்தப்பட்டுள்ளன.

01.அஸ்வினி - வல்லூறு

02.பரணி - வல்லூறு

03.கிருத்திகை - வல்லூறு

04.ரோகிணி - வல்லூறு

05.மிருகசீரிடம் - வல்லூறு

06.திருவாதிரை - ஆந்தை

07.புனர்பூசம் - ஆந்தை

08.பூசம் - ஆந்தை

09.ஆயில்யம் - ஆந்தை

10.மகம் - ஆந்தை

11.பூரம் - ஆந்தை

12.உத்திரம் - காகம்

13.அஸ்தம் - காகம்

14.சித்திரை - காகம்

15.சுவாதி - காகம்

16.விசாகம் - காகம்

17.அனுஷம் - கோழி

18.கேட்டை - கோழி

19.மூலம் - கோழி

20.பூராடம் - கோழி

21.உத்திராடம் - கோழி

22.திருவோணம் - மயில்

23.அவிட்டம் - மயில்

24.சதயம் - மயில்

25.பூரட்டாதி - மயில்

26.உத்திரட்டாதி - மயில்

27.ரேவதி - மயில்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

panja patchi


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->