விரதம் இருக்க போகிறீர்களா.. அப்போ இவையெல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும்..! - Seithipunal
Seithipunal


சிலர் விரதம் இருப்பதை வழக்கமாக கொண்டுள்ளனர். அப்படி விரதம் இருப்பவர்கள் என்ன வழிமுறைகளை சிலவற்றை கட்டாயம் பின்பற்ற வேண்டும். அவை என்னென்னவென பார்போம்.

முதலில் விரதம் இருப்பதற்கு முன்னர் வீட்டை சுத்தம் செய்து வைத்திருக்க வேண்டும். காலையில் குளித்து முடித்து விட்டு சாமி அறையில் விளக்கேற்றி வழிபட வேண்டும்.

ஒவ்வொரு விரதத்திற்கும் சில உணவு கட்டுபாடுகள் இருக்கும் அதனை சரிவர வேண்டும். விரதம் இருப்பவர்கள் வீட்டில் உள்ளவர்களின் அனுமதியுடன் விரதம் இருக்க வேண்டும்.

குழந்தை பிறந்த வீட்டில் 48  நாட்கள் கழித்தும் யாரேனும் இறந்தால் மூன்று மாதங்கள் கழித்தும் விரதம் இருக்க வேண்டும். விரதம் இருக்கும் போது பிறர் மீது கோபப்படுதல், பிறரைப் பற்றி தவறாகப் பேசுதல், பிறர் மனம் புண்படும்படி கேலி செய்தல், பிறரிடம் பேசாதிருத்தல், அதிகமாகப் பேசுதல், வெற்றிலை பாக்கு போடுதல், புகைப்பிடித்தல், மது அருந்துதல், சூதாடுதல்  ஏதும் செய்யாமல் இருக்க வேண்டும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Methods of fasting


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->