சமோசா வாங்க மறந்த கணவனுக்கு மனைவியின் வீட்டார் கொடுத்த அதிரடி தாக்குதல்...!- வைரல் video
Wifes family attacks husband for forgetting to buy samosa Viral video
உத்தரபிரதேசத்தில் ஒரு இளம்பெண்ணின் சமோசா, ஆசை குடும்பக் கலகமாக முடிந்தது. தனது மனைவி கேட்ட சமோசாவை வாங்க மறந்ததால் கணவன் வீட்டுக்கு வெறுங்கையுடன் சென்றுள்ளார்.

அதனால் கோபமடைந்த மனைவி உடனே தன் பெற்றோரை அழைத்துள்ளார்.அதன் பிறகு இரு குடும்பங்களும் வாக்குவாதத்தில் கடுமையாக ஈடுபட்டு, கணவன் மற்றும் மாமனாரை சரமாரியாக தாக்கினர்.
இதைத்தொடர்ந்து, மறுநாளும் பஞ்சாயத்தில் சண்டை தொடர, அங்கிருந்தவர்கள் அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டனர்.
அந்த வீடியோ காட்சி தற்போது வைரலாகி, “சமோசாவுக்காக சண்டையா?” என்று நெட்டிசன்கள் கிண்டலடித்து வருகின்றனர்.
English Summary
Wifes family attacks husband for forgetting to buy samosa Viral video