நேசமணியை உலகளவில் டிரெண்ட்டாக்கியவர் இவர்தான்.! வீடியோவில் என்ன சொல்கிறார் பாருங்கள்.! - Seithipunal
Seithipunal


கடந்த 2001 ம் வருடத்தில் நடிகர் விஜய்., சூர்யா., ரமேஷ் கண்ணா., தேவயானி., நகைச்சுவை மன்னன் வடிவேலு ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் பிரண்ட்ஸ். இந்த திரைப்படம் வந்து ஏறக்குறைய சுமார் 20 வருடங்கள் ஆகவுள்ள நிலையில்., தற்போது இந்த படத்தில் வடிவேலு நடித்த நேசமணி கதாபாத்திரம் குறித்த ஹேஷ்டேக்குகள் வைரலாகி வருகிறது. 

#pray_for_Neasamani என்ற பெயரில் வைரலாகி வரும் ஹேஷ்டேக்குகளில்., காண்டிராக்டர் நேசமணியை அவரது பணியாளர் சுத்தியால் தாக்கியதால்., அவர் சென்னையில் உள்ள அப்பலோ மருத்துவமனையில்அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும்., அவருக்கு வெளிநாட்டில் இருந்து வந்துள்ள மருத்துவர் சிகிச்சை அளித்ததாகவும்., அவர் தற்போது நலமாக உள்ளார் என்ற புகைப்படங்கள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. 

இந்த புகைப்படங்களை தனி நபர் முதல் சினிமா பிரபலங்கள் வரை., கிரிக்கெட் நட்சத்திரங்கள் என்று பெரும்பாலானோர் பகிர்ந்து வருகின்றனர். அதில் நேசமணி நலம் பெற இறைவனை வேண்டுகிறோம் என்ற வகையில் வைரலாகி வருகிறது. இந்திய அளவில் ட்ரெண்டிங் ஆனா #Pray_For_Nesamani ட்ரெண்டிங்க்கு காரணமான விக்னேஷ் பிரபாகர் இது குறித்து வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில்  #Pray_For_Nesamani உருவத்தை குறித்து தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் வாட்சப்பில் பெறுவதற்கு9952958531 என்ற என்னை சேமித்து START என அனுப்பவும்.. https://wa.me/919952958531

இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

pray for nesamani


கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
கருத்துக் கணிப்பு

தஞ்சை பெரிய கோயில் குடமுழுக்கு விழாவினை தமிழில் நடத்த வேண்டும் என திமுக வலியுறுத்துவது?
Seithipunal