வாயை மூடுங்க ஸ்டாலின்..! ஸ்ட்ரிக்ட்டாக நோ சொன்ன பிரசாந்த் கிஷோர்..! - Seithipunal
Seithipunal


தன்னுடைய அரசியல் வருகை அறிவிப்பை நடிகர் ரஜினிகாந்த் வெளியிட்ட பின்னர், திமுக தாக்குதல் நடத்துவதை முக்கியமாக நிகழ்த்தி வந்தது. திமுக தாக்குதல் நடத்திய பின்னரே பல்வேறு தரப்பிலிருந்தும் ரஜினிக்கு ஆதரவு குவிந்து வருகின்றன.

துக்ளக் விழாவில் ரஜினிகாந்த் திமுகவை சீண்டினால். அதன்பின்னர் உதயநிதி,  ஸ்டாலின் என தொடங்கி அடிமட்ட தொண்டர்கள் வரை ரஜினியை விமர்சிப்பதை வழக்கமாக தொடர்ந்தது. இதை அவருக்கு மிகப் பப்ளிசிட்டியை ஏற்படுத்தியது.

அதன் பின்னர் பத்திரிகையாளர்களுக்கு ரஜினி அளித்த பேட்டியின் போது, அண்ணாதுரையை புகழ்ந்து பேசினார். தேர்தல் நேரத்தில் சுனாமி ஏற்படும் என்று அவர் தெரிவித்து இருந்தார் 

இதன்பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் ஸ்டாலினிடம் ரஜினி குறித்து கேள்வி எழுப்பப்பட்ட போது எல்லாம் ஸ்டாலின் அமைதி காத்தார். இது குறித்து விசாரிக்கையில் பிரசாந்த் கிஷோர் மிகவும் திட்டவட்டமாக ரஜினி குறித்து பேச வேண்டாம். அது அவருக்கு பப்ளிசிட்டியை ஏற்படுத்தும். என்று தெரிவித்து விட்டதாக கூறப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

prasanth kishore strictly advice to stalin


கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
கருத்துக் கணிப்பு

வேளாண் மசோதாவை எதிர்க்கட்சிகள் எதிர்ப்பது..
Seithipunal