#Viral_Video : கத்தியால் முதலையை தாக்க போன நபர்.. சற்று நேரத்தில் நடந்த ட்விஸ்ட்.!  - Seithipunal
Seithipunal


சமூக வலைதளங்களில் ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான வீடியோக்கள் பகிரப்பட்டு வருகின்றது. ஆனால் ஒரு சில வீடியோக்கள் மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் வைரலாவது வழக்கம்.

மேலும், இந்த வீடியோக்கள் காண்போரை மகிழ்ச்சியில் கோபத்தில் அதிர்ச்சியில் ஆழ்த்தவல்லது. பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் கூட சில வீடியோக்கள் வெளியிடப்படுவது வழக்கம். அந்த வகையில் சமீபத்தில் ஒரு வீடியோ வெளியிடப்பட்டு இருப்பது காண்போரை பதற்றத்தில் ஆழ்த்துகிறது. 

ஒரு நபர் முதலையை கத்தியுடன் பின் தொடர்ந்த நிலையில் அவருக்கு ஏற்படும் ஒரு மோசமான விளைவு தான் இந்த வீடியோவில் காட்டப்படுகிறது. முதலையை நோக்கி செல்லும் அந்த நபர் அதை கொள்ள முயற்சிக்கிறார். முதலையை நோக்கி குறி வைத்து தாக்க முயல்கிறார்.அப்போது அந்த முதலை அவரை ஒன்றும் செய்யவில்லை என்பது நம்மை ஆச்சரியத்தில் மூழ்கடிக்கிறது.

அதன் பின் சற்று நேரத்தில் தன்னை தாக்க வந்த நபரை முதலை ஆவேசமாக தாக்குகிறது. இது காண்போரை அதிர்ச்சி அடைத வைக்கிறது. தாக்க வந்த நபரின் கையை கடித்து கொடூரமாக காயத்தை ஏற்படுத்தி விட்டது. இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி பேரதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Crocodile viral Video


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->