அச்சச்சோ.. குழந்தை அருகே என்ன அது.? பயமில்லாமல் குழந்தை செய்த செயல்..! - Seithipunal
Seithipunal


உயிருடன் இருக்கும் பாம்பை பொம்மை என்று நினைத்துக் கொண்டு ஒரு குழந்தை விளையாடுகின்ற வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

சமூக வலைதளங்களில் அப்போது வெளியாகும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் நமக்கு கோபம், மகிழ்ச்சி, நெகிழ்ச்சி, சிலிர்ப்பு, புத்துணர்வு மற்றும் சில நேரங்களில் அழுகையை கூட ஏற்படுத்தும். 

அந்த வகையில் தற்போது பயத்தை ஏற்படுத்தக்கூடிய ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் தீயாய் பரவி வருகின்றது. ஒரு குழந்தைக்கு முன்பு பெரிய நாகப்பாம்பு ஒன்று இருக்கிறது.

அந்த குழந்தை பொம்மை என்று நினைத்துக் கொண்டு அந்த பாம்பை பிடிக்க முயற்சிக்கிறது. பலமுறை அந்த பாம்பை பிடித்து வைக்க குழந்தை முயற்சிக்கிறது. குழந்தை மேல் பாம்பு ஊர்ந்து செல்கிறது. இந்த வீடியோ தான் தற்போது சமூக வலைதளங்களில் பரவி பயத்தை ஏற்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Baby And Snack Viral Video


கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக பாஜக கூட்டணி முறிவால் யாருக்கு பாதிப்பு?
Seithipunal