அடச்...சே.…இது கனவா?..அடிக்கடி உடலுறவில் ஈடுபடுவது போல் கனவு வருதா?…சுதானமா இருங்கள், ஆபத்து - Seithipunal
Seithipunal


கனவு என்பது மனிதர்கள் மத்தியில் மிகவும் பொதுவான ஒன்று. தூங்கும் போது அனைவருக்கும் வருவது தான் கனவு. ஆனால், சிலருக்கு மட்டும் தான் அடிக்கடி விசித்திரமான கனவுகள் வரும் பேய் கனவுகள், வினோத கனவுகள் மற்றும் உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள்.

இதில், உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் தான் மிகவும் மனதை பாதிக்கும். நம்முடன் பணிபுரிவோர், பிரபலங்கள், விரோதி, முன்னால் காதலி, யார் எவர் என்றே தெரியாத நபர் போன்றவர்களோடு எல்லாம் உடலுறவு வைத்துக்கொள்வது போன்ற கனவுகள் சிலருக்கு வரும். அது ஏன் என்பதை பற்றி தான் இங்கு பார்க்கவிருக்கிறோம்.

ஊர் பெயர் தெரியாத அந்நியர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வருவதற்கு முழுவதுமாக நீங்கள் தான் காரணம். மர்மம் மற்றும் காரசாரமான நிகழ்வுகளை விரும்பும் நபர்களுக்கு தான் அந்நியர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வருமாம்.

பலருடன்பொதுவாக உடலறுவு வைத்துக்கொள்ளும் முறையில் ஈடுபாடு குறைந்தாலோ அல்லது புது விதமாக உடலுறவு வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ஆசைகள் அதிகமாக இருந்தாலோ இதுபோன்று வித்தியாசமாக அல்லது பலருடன் ஒரே நேரத்தில் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வரும்.

பிரபலங்களுடன் பெரும்பாலும் ஆண்களை விட பெண்களுக்கு தான், அவர்களுக்கு பிடித்தமான பிரபலங்களுடன் உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் வருமாம். இது, மிகவும் இயல்பானது. நீங்கள் ரொமாண்டிக் மூடில் இருக்கும் போது, அவர்களது திரைப்படங்கள் அல்லது அவர்கள் சார்ந்த செய்திகள் படிக்கும் போது, பேசும் போது அன்றிரவு அவர்களுடன் உடலுறவு வைத்துக் கொள்வது போன்ற கனவுகள் வரலாம்.

வெறுக்கும் நபர்களுடன் உங்களுக்கு பிடிக்காத நபர், உங்கள் வேலைகளில் எப்போதும் இடையூறு செய்துக் கொண்டே இருக்கும் நபருடன் உடலுறவு வைத்துக் கொள்வதை போன்ற கனவுகள் வரலாம்.

இது போன்ற கனவுகள் நீங்கள் மிகவும் குழப்பத்தில் இருக்கும் போது தான் வருமாம். என்ன தான் பிடிக்காமல் இருந்தாலும், அவர்களது ஏதேனும் ஓர் குணாதிசயம் உங்களுக்கு பிடித்திருக்கும். அது சார்ந்த விஷயங்களில் குழப்பத்தில் இருக்கும் போது இவ்வாறான கனவுகள் வருவது சகஜம் தானாம்.

முன்னால் காதலியுடன் முன்னாள் காதலியின் நினைவுகள் பாதிப்பது அல்லது அவர்களது செயல்கள் எங்காவது பிரதிபலித்தல், அவர்களோடு பழகும் போது ஏற்பட்ட உறவுகள் சார்ந்த நினைவுகள் போன்றவை உங்களை இடையூறு செய்யும் போது, அவர்களுடன் உடலுறவுக் கொள்வது போன்ற கனவுகள் வரலாம். ஆக மொத்தம், உங்களுக்கு வரும் கனவுகளுக்கு எல்லாம் நீங்கள் தான் முழுப் பொறுப்பு. எண்ணங்கள் எதை சார்ந்து அதிகம் பயனிக்கின்றதோ அதை சார்ந்து தான் கனவுகளும் வரும்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Dream about having sex with co workers


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->