ரகசிய திருமணம் குறித்து மனம் திறக்கும் - நடிகர் சித்தார்த் - Seithipunal
Seithipunal


இயக்குனர் சங்கர் இயக்கத்தில் 2003 ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் பாய்ஸ். அத்திரைப்படத்தில் ஹீரோவாக அறிமுகம் ஆகி பிரபலம் அடைந்தவர் நடிகர் சித்தார்த். அதன் பின்னர் உனக்கும் எனக்கும் போன்ற பல்வேறு திரைப்படங்களில் நடித்து தமிழ் சினிமாவில் பிரபலமானவர். 

தற்போது இவர் தமிழ் தெலுங்கு ஹிந்தி போன்ற பிற மொழிகளையும் நடித்து வருகிறார். நடிகர் சித்தார்த்துக்கும் ஹிந்தி  நடிகை அதிதிராவ்வும் காதலிப்பதாக கிசுகிசுகள் எழுந்தது. இதுகுறித்து அப்பொழுது கேள்வி எழுந்தபோது சித்தார்த் பதில் சொல்ல மறுத்தார்.

பின்னர் சித்தார்த்துக்கும் அதிதீராவுக்கும் ரகசிய திருமணம் நடைபெற்றதாக சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது. இது குறித்து சித்தார்த்திடம் கேள்வி கேட்டபோது, சீக்ரட்க்கும் பிரைவேட்டுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது என்றார். எங்கள் நிச்சயதார்த்தம் ரகசியமாக நடக்கவில்லை. எங்கள் இருவருடைய  குடும்ப உறுப்பினர்கள் முன்னிலையில் தான் நடந்தது. 

திருமணம் குறித்து கேட்டபோது, திருமணம் ஒன்றும் படம் ரிலீஸ் கிடையாது. திருமண தேதியை பெரியோர்கள் முடிவு செய்வார்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Actor Siddharth Opens Secret Marriage


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->