பெண்களின் திருமண வயது 18ல் இருந்து 21 ஆக உயர்கிறது.! மத்திய அமைச்சரவை ஒப்புதல்.! - Seithipunal
Seithipunal


பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்க சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

நாடு முழுவதும் உள்ள அரசியல் கட்சிகள், சமூக ஆர்வலர்கள் பெண்களின் திருமண வயதை 21 ஆக உயர்த்த வேண்டும் என்று கோரிக்கை வைத்து வந்தனர். 

இது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வந்த நிலையில், விரைவில் பெண்களின் திருமண வயது 21 ஆக உள்ளது. 

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக அதிகரிக்க விரைவில் சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது.

பெண்களின் திருமண வயதை 18ல் இருந்து 21 ஆக உயர்த்துவதற்கான மசோதாவை தாக்கல் செய்வதற்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. பெண்களின் திருமண வயது சட்ட மசோதா தாக்கல் செய்யப்பட்டு, அந்த மசோதா நிறைவேறும் பட்சத்தில், குழந்தைகள் திருமண தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டுவர கொண்டுவரப்படும்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

woman Marriage limit age


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!


செய்திகள்



Seithipunal
--> -->