விஜயின் அடுத்த அதிரடி! செப்.9ல் மகளிர் அணி ஆலோசனை கூட்டம்! அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


விஜய் மக்கள் இயக்க மகளிர் அணி நிர்வாகிகளின் ஆலோசனை கூட்டம் சென்னை பனையூரில் உள்ள தலைமை அலுவலகத்தில் வரும் செப்டம்பர் 9ம்தேதி காலை 10.30 மணிக்கு நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதிலும் இருந்து அனைத்து மாவட்ட மகளிர் அணி நிர்வாகிகள் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனை கூட்டம் தொடர்பான அதிகாரப்பூர்வ தகவலை விஜய் மக்கள் இயக்க பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் வெளியிட்டுள்ளார். சமீபத்தில் வழக்கறிஞர் அணி, தகவல் தொழில்நுட்ப அணி ஆலோசனை கூட்டங்கள் நடந்த நிலையில் தற்போது மகளிர் அணி ஆலோசனை கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. நாடாளுமன்ற பொது தேர்தல் நடைபெற இன்னும் சில மாதங்களில் உள்ள நிலையில் நடிகர் விஜயின் அடுத்த அடுத்த அதிரடி நகர்வுகள் அரசியல் வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Vijay makkal iyakkam Women wings meeting held on Sep9


கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?



Advertisement

கருத்துக் கணிப்பு

இதுவரை நீங்கள் 100 யூனிட் விலையில்லா மின்சார சலுகையால் பயன்பெற்றுளீர்களா?




Seithipunal
--> -->