அதிரடியில் விஜய்!தவெக கட்சியின் புதிய பொறுப்பாளர்கள் நியமன அறிக்கை...!
Vijay in action Announcement of appointment of new party leaders
தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய பொறுப்பாளர்களை நியமனம் செய்து கட்சி தலைவர் 'விஜய்' அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் குறிப்பிட்டதாவது,"தமிழக வெற்றிக் கழகத்தில் உருவாக்கப்பட்டுள்ள சார்பு அணிகளுக்கு பொறுப்பாளர்கள் நியமனம் செய்யப்பட்டு வருகிறார்கள்.

அந்த வகையில், கழகத் தகவல் தொழில்நுட்ப அணி மற்றும் சமூக ஊடக அணியின் அதிகாரப்பூர்வ புதிய பொறுப்பாளர்கள் நியமித்து உள்ளார்.
ஐ.டி. பிரிவில் மாநில, மண்டல வாரியாக பொறுப்பாளர்கள், வழக்கறிஞர் அணி, சட்ட ஆலோசனை அணிக்கான புதிய பொறுப்பாளர்களை நியமித்து உள்ளார்"என்று எக்ஸ் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
English Summary
Vijay in action Announcement of appointment of new party leaders