அமைச்சரவையில் உதயநிதி.? எம்.எல்.ஏக்கள் சந்திப்பில், அவரே கூறிய தகவலால் உற்சாகம்.! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றது. இத்தகைய சூழலில் சேப்பாக்கம் தொகுதியில் வெற்றி பெற்றுள்ள உதயநிதி ஸ்டாலினுக்கு அமைச்சர் பதவி வழங்கப்படுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளித்து இருக்கிறார். 

வரும் மே 7ஆம் தேதி திமுக தலைவர் ஸ்டாலின் தமிழக முதலமைச்சராக பதவி ஏற்க இருக்கிறார். இத்தகைய சூழலில், வெற்றிபெற்ற எம்எல்ஏக்களுடனான சந்திப்பு இன்று நடைபெற்றது. 

ஸ்டாலின் முன்னிலையில், நேரம் குறித்த துரைமுருகன்.. உற்சாகத்தில்  உடன்பிறப்புகள்.! - Seithipunal

இந்த சந்திப்பில் உதயநிதியின் வெற்றி குறித்து கலந்துதாலோசிக்கப்பட்டது. அப்போது உதயநிதி ஸ்டாலினுக்கு முக்கிய பதவி வழங்கப்பட இருப்பதாக பேசிக் கொள்ளப்பட்டுள்ளது.

இதுகுறித்து, சேப்பாக்கம் தொகுதி எம்எல்ஏவான உதயநிதி ஸ்டாலின், 'அமைச்சரவையில் இளைஞர்களுக்கு நிச்சயம் வாய்ப்பு உண்டு. மூன்று நாட்கள் காத்திருங்கள்." என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

udhayanithi speech about MLA meeting


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->