சூப்பர் பா! மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் பிறந்தநாளை பதிவு செய்த த.வெ.க விஜய்!
TVK Vijay celebrates birthday public servant Anjalai Ammal
தமிழக வெற்றிக்கழக தலைவர் 'விஜய்' தற்போது தனது எக்ஸ் தள பக்கத்தில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளார்.

அதில் அவர் குறிப்பிட்டதாவது,"இந்த மண்ணை நேசித்து, இந்த மண்ணின் மக்களுக்காக உழைத்து, தமது வாழ்நாள் முழுவதும் அஞ்சாமையுடன் மக்கள் சேவையாற்றியவர், மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்கள், கழகத்தின் கொள்கைத் தலைவர்களில் ஒருவரான மக்கள் சேவகர் அஞ்சலை அம்மாள் அவர்களின் பிறந்தநாளில், தமிழ்நாட்டுக்கு அவர் ஆற்றிய அரும்பணிகளைப் போற்றிப் பெருமை கொள்வோம்" என்று குறிப்பிட்டுள்ளார்.
English Summary
TVK Vijay celebrates birthday public servant Anjalai Ammal