அமமுக முக்கிய நிர்வாகி வீட்டில் நடந்த துக்கம்.. டிடிவி தினகரன் இரங்கல்.!! - Seithipunal
Seithipunal


அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் ஸ்ரீ வைகுண்டம் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் கொம்பைய்யா அவர்களின் தாயார் செல்லம்மாள் உடல்நலக்குறைவால் காலமானார்.

செல்லம்மாள் மறைவிற்கு அம்மா மக்கள் முன்னேற்ற கழக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், 

தூத்துக்குடி தெற்கு மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் சட்டமன்ற தொகுதி பொதுக்குழு உறுப்பினர் கொம்பைய்யா அவர்களின் தாயார் செல்லம்மாள் அவர்கள் உடல் நலக்குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வருத்தமுற்றேன். 

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்வதுடன், அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

ttv dinakaran mourning for ammk member mother


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->