கர்நாடகாவில் இன்று அமைச்சர் அமித்ஷா பிரச்சாரம்!!
today Karnataka Minister Amit Shah campaign
இந்தியாவில் மக்களவை தேர்தல் 7கட்டங்களாக நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. அந்தவகையில், ஏப்ரல் 19ம் தேதி முதற்கட்ட வாக்குபதிவும் ஏப்ரல் 26ம் தேதி இரண்டாம்கட்ட வாக்கு பதிவு நடைபெற்று முடிந்தநிலையில், மூன்றாம்கட்ட மக்களவை தேர்தலுக்கு அனைத்து கட்சிகளும் தயாராகியுள்ளது. அனைத்துகட்சி வேட்பாளர்களும் அனைத்து கட்சி தலைவர்களும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கர்நாடகத்தில் 2வது கட்ட மக்களவை தேர்தல் 14 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வரும் மே 7ந் தேதி நடக்கிறது. அதனால், மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இன்று கர்நாடக மாநிலத்தில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் செய்கிறார். அமித் ஷா வருகையால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.
ஹாவேரி தொகுதிகள் உட்பட ராணிபேன்னுருக்கு சென்று பிரச்சாரம் செய்ய உள்ளார்.அதனை அடுத்து தன்வார் தொகுதிகளில் பாஜக வேட்பாளர்களை ஆதரித்து பிரச்சாரம் செய்கிறார் .
English Summary
today Karnataka Minister Amit Shah campaign