இன்று கருணாநிதி நினைவு தினம்.. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தலைமையில் அமைதிப் பேரணி.! - Seithipunal
Seithipunal


முன்னாள் முதலமைச்சர் , கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட உள்ளது

தமிழக முன்னாள் முதலமைச்சரும், திமுக முன்னாள் தலைவருமான கருணாநிதியின் 4ம் ஆண்டு நினைவு தினம் இன்று அனுசரிக்கப்பட உள்ளது.

இந்த நிலையில் இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் கருணாநிதியின் நினைவுதினத்தையொட்டி சென்னையில் திமுக அமைதிப் பேரணி நடைபெறுகிறது. 

சென்னை ஓமந்தூரார் அருகே தொடங்கும் அமைதி பேரணி மெரீனாவில் உள்ள கருணாநிதி நினைவிடம் வரை நடைபெறுகிறது. இதனைத்தொடர்ந்து பேரணியின் நிறைவில் கருணாநிதி நினைவிடத்தில் மு க ஸ்டாலின் அஞ்சலி செலுத்துகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Today is Karunanidhi's memorial day Peace rally led by DMK leader M. K. Stalin


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->