அமமுகவின் முக்கிய நிர்வாகி காலமானார்.. சோகத்தில் டிடிவி தினகரன்.!! - Seithipunal
Seithipunal


அமமுகவின் கிளைக் கழக செயலாளர் காலமானார். அவரது மறைவிற்கு அக்கட்சியின் பொது செயலாளர் டிடிவி தினகரன் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், தஞ்சாவூர் வடக்கு மாவட்டம், அம்மாபேட்டை வடக்கு ஒன்றியம், திருவையாத்துக்குடி கிளைக் கழக செயலாளர் C.பாலையன் அவர்கள் உடல் நலக் குறைவால் இயற்கை எய்தினார் என்ற செய்தி கேட்டு வருத்தமுற்றேன்.

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்வதோடு, அவரது ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கின்றேன் என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

thanjavur district ammk member passed away


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->