தமிழக வெற்றிக் கழகம் பரிதாப நிலை… தேர்தலுக்குப் பிறகு அரசியல் களத்தில் காணாமல் போகும்...! -ராஜேந்திர பாலாஜி தாக்கு - Seithipunal
Seithipunal


அதிமுக கட்சியின் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி அளித்த பேட்டியில் தெரிவித்திருப்பதாவது,"களத்தில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் மட்டுமே வலுவாக செயல்பட்டு வருகிறது; தவெக -வை யாரும் முக்கியமாக எடுத்துக்கொள்ளவில்லை.

எங்களுக்கு நேரடி அரசியல் போட்டி திராவிட முன்னேற்றக் கழகம் உடன்தான் உள்ளது. அதுவே தற்போதைய தரைநிலை உண்மை.

அதிமுகவிற்கு அடுத்த பலம் வாய்ந்த கட்சியாக திமுக தான் இருப்பதாகவும், எடப்பாடி பழனிசாமி தலைமையிலான கூட்டணியும், மு.க.ஸ்டாலின் தலைமையிலான கூட்டணியும் நேரடியாக மோதும் சூழல் உருவாகியுள்ளது என்றும் தெரிவித்தார்.

மேலும், தமிழக வெற்றிக் கழகம் மக்கள் ஆதரவு இல்லாத, பரிதாபகரமான கட்சியாக இருந்து, இந்தத் தேர்தலோடு அரசியல் மேடையில் இருந்து மறைந்து விடும் என்றே அவர் கடுமையாக விமர்சித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tamil Nadu Victory Party pitiful state disappear from political arena after elections Rajendra Balaji attacks


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->