ஜனவரி 20 தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் நடைபெறும்; செல்வப்பெருந்தகை அறிவிப்பு..!
Selvaperunthagai announced that the Tamil Nadu Congress Executive Committee meeting will be held on January 20
தமிழக காங்கிரஸ் செயற்குழு கூட்டம் ஜனவரி 20-ஆம் தேதி நடைபெறும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை அறிவித்துள்ளார்.
வரும் தமிழக சட்டமன்றத் தேர்தல் ஆயத்த பணிகள் குறித்து இந்த செயற்குழு கூட்டத்தில் ஆலோசிக்கப்படவுள்ளது. இக்கூட்டத்தில், சட்டமன்ற காங்கிரஸ் கட்சித் தலைவர் எஸ். ராஜேஷ்குமார், எம்.எல்.ஏ., அகில இந்திய காங்கிரஸ் தமிழக பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர், அகில இந்திய காங்கிரஸ் செயலாளர்கள் சூரஜ் எம்.என். ஹெக்டே, நிவேதித் ஆல்வா ஆகியோர் பங்கேற்க உள்ளதாக கூறப்படுகிறது.
English Summary
Selvaperunthagai announced that the Tamil Nadu Congress Executive Committee meeting will be held on January 20