சனாதான சக்திகள்! திராவிட இயக்கத்தை அழிக்க சில பயங்கரவாதிகள் செயல்படுகின்றன...! - முதலமைச்சரை சந்தித்த வைகோ
Sanatana Shakti Some terrorists are working to destroy Dravidian movement Vaiko meets CM
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் மதிமுக பொதுச் செயலாளர் வைகோ அவர்கள், சென்னை அண்ணா அறிவாலயத்தில் சந்தித்துள்ளார்.அந்த நேரம், 2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் கூட்டணியை உறுதி செய்த நிலையில் சந்தித்துள்ளார்.

அங்கு முதலமைச்சரை சந்தித்த பிறகு, மதிமுக பொதுச்செயலாளர் 'வைகோ' அவர்கள் நிருபர்களுக்கு பேட்டியளித்துள்ளார்.
வைகோ:
அப்போது அவர் தெரிவித்ததாவது,"கலைஞருக்கு நான் அளித்த வாக்குறுதிப்படி, என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு உறுதியாக இருப்பேன்.
2026 தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியை பிடிக்கும்.திராவிட இயக்கத்தை யாராலும் அசைக்க முடியாது. திராவிட இயக்கத்தை அழிக்க வேண்டும் என சனாதன சக்திகள் செயல்படுகின்றன.
இமயத்தைக் கூட அசைத்து விடலாம், திராவிட இயக்கத்தை அசைக்க முடியாது" என்று தெரிவித்தார்.
English Summary
Sanatana Shakti Some terrorists are working to destroy Dravidian movement Vaiko meets CM