நூதன முறையில் பிரசாரத்தில் ஈடுபட்ட NTK பெண் வேட்பாளர்.!  - Seithipunal
Seithipunal


நாகை பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கார்த்திகா நூதன முறை தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளார்.

சிக்கல், ஆரியூர் போன்ற பகுதிகளுக்கு வாகனத்தில் சென்று வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட கார்த்திகா திடீரென காரை வீட்டு இறங்கி ஒரு கடையை நோக்கி சென்றார். 

அங்கிருந்த ஒரு பெண்ணிடம் இஸ்திரி பெட்டி வாங்கி துணிகளுக்கு இஸ்திரி செய்து வாக்குகளை சேகரித்தார். இதனை தொடர்ந்து அருகில் உள்ள பூக்கடைக்கு சென்று பூ விற்பனை செய்து நூதன முறையில் வாக்கு சேகரித்தார். 

பிறகு என்னை வெற்றி பெற வைத்தால் தொகுதி மக்களின் அனைத்து பிரச்சினைகளையும் தீர்ப்பேன் என தெரிவித்துள்ளார். இதனை அடுத்து அங்கிருந்து புறப்பட்ட கார்த்திகா பல்வேறு இடங்களுக்கு சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

NTK female candidate nuthana prasaram


கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

கூடுதல் தொகுதி கேட்போம்! திமுக கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்துமா?




Seithipunal
--> -->