அதிமுக கூட்டணி குறித்த விமர்சனங்களுக்கு யாரும் மூச்சு விடக் கூடாது...! - விஜய் அட்வைஸ் - Seithipunal
Seithipunal


அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான ''எடப்பாடி பழனிசாமி'' ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது," தி.மு.க.வை ஆட்சியில் இருந்து அகற்றுவதற்கே பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

சமீபகாலமாக விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி அமைக்க அ.தி.மு.க. பேசுவதாக தகவலை பரப்புகிறார்கள்.எங்களை பொறுத்தவரை சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள நாங்கள் கையாளும் தந்திரங்களையும், வியூகங்களையும் வெளியில் அனைவருக்கும் தெரியும் வகையில் சொல்ல முடியாது என்று தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அ.தி.மு.க. கூட்டணி குறித்து எழும் விமர்சனங்களுக்கு த.வெ.க. நிர்வாகிகள் யாரும் பதில் அளிக்க வேண்டாம் என்று அக்கட்சியின் தலைவர் 'விஜய்' அவர்கள் அறிவுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

No one should be afraid of criticisms about AIADMK alliance Vijay Advice


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->