கோர்ட்டில் ஆஜரான நயினார் நாகேந்திரன்...! ஏன்?
Nainar Nagendran appeared in court Why
சென்னை உயர்நீதிமன்றத்தில், பாஜக மாநில தலைவர் 'நயினார் நாகேந்திரன்' நேரில் ஆஜரானார்.மேலும், தேர்தல் வழக்கில் குறுக்கு விசாரணைக்காக பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் உயர்நீதிமன்றத்தில் ஆஜரானார்.

இதில் 2024 தேர்தலில் நெல்லை மக்களவை தொகுதியில் ராபர்ட் புருஸ் பெற்ற வெற்றி செல்லாது என அறிவிக்கக்கோரி நயினார் வழக்கு தொடர்ந்தார்.
இதில் ராபர்ட் புருஸ் தன் மீதான வழக்கு விவரங்கள் மற்றும் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாக நயினார் நாகேந்திரன் வழக்கு தொடர்ந்தார்.
இதுகுறித்த இந்த வழக்கின் குறுக்கு விசாரணைக்காக நயினார் நாகேந்திரன் ஆஜர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Nainar Nagendran appeared in court Why