திமுக வேட்பாளர்கள்.. யாருக்கு எந்த தொகுதி? முழு லிஸ்ட் இதோ.!! - Seithipunal
Seithipunal


திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களின் பட்டியலை கட்சியின் தலைவர் மு க ஸ்டாலின் வெளியிட்டுள்ளார் போட்டோஸ்

1.வடசென்னை - கலாநிதி வீராசாமி

2.தென் சென்னை - தமிழச்சி தங்கப்பாண்டியன்

3.மத்திய சென்னை - தயாநிதி மாறன்

 4.ஸ்ரீபெரும்புதூர் - டி.ஆர்.பாலு

5.காஞ்சிபுரம் - செல்வம்

6.அரக்கோணம் - ஜெகத்ரட்சகன்

7.திருவண்ணாமலை - அண்ணாதுரை 

8.வேலூர் - கதிர் ஆனந்த்

9.தருமபுரி - ஆ.மணி

10.பெரம்பலூர் - அருண் நேரு

11.கள்ளக்குறிச்சி - மலையரசன் 

12.தேனி - தங்கதமிழ்ச்செல்வன்

13.சேலம் - செல்வகணபதி

14.ஈரோடு - பிரகாஷ்

15.நீலகிரி - ஆ.ராசா

 16.பொள்ளாச்சி - ஈஸ்வரசாமி

17.தஞ்சாவூர் - ச.முரசொலி

18.தென்காசி - டாக்டர் ராணி ஶ்ரீ குமார் 

19.ஆரணி - தரணிவேந்தன்

20.தூத்துக்குடி - கனிமொழி

21.கோவை - கணபதி வ.ராஜ்குமார் 

இந்த திமுக வேட்பாளர் பட்டியலில் 11 பேர் புதியதாக தேர்தலில் போட்டியிடுகின்றனர், மேலும் பெண்கள் 3 பேரும், பட்டதாரிகள் 19 பேரும் போட்டியிடுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

MKStalin request DMK candidate list


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->