4ம் ஆண்டில் திமுக ஆட்சி.. "இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!" - வீடியோ போட்ட மு.க ஸ்டாலின்.!! - Seithipunal
Seithipunal


தமிழ்நாட்டில் மு.க ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி பதவியேற்று மூன்று ஆண்டுகள் இன்றுடன் நிறைவடைந்துள்ளது. 10 ஆண்டுகள் அதிமுக ஆட்சியை வீழ்த்தி திமுக தலைவர் மு க ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு கடந்த 2021 ஆம் ஆண்டு மே மாதம் 7ம் தேதி பதவி ஏற்றது.

அதனை கொண்டாடும் வகையில் தமிழக முதலமைச்சரும் திமுக தலைவருமான மு க ஸ்டாலின் தனது எக்ஸ் சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் "இது சொல்லாட்சி அல்ல; செயலாட்சி!"

மக்களின் நன்றி கலந்த வாழ்த்தும், புன்னகை அரும்பும் முகங்களும்தான் இன்னும் இன்னும் உழைக்கத் தூண்டுகிறது! நம்பிக்கையோடு முன்செல்கிறேன்... பெருமையோடு சொல்கிறேன்..."தலைசிறந்த மூன்றாண்டு! தலைநிமிர்ந்த தமிழ்நாடு!" என பெருமையுடன் வீடியோ பதிவிட்டுள்ளார்.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MKStalin has released video three years of rule completion


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->