திமுகவினருக்கு முக்கிய அறிவிப்பு : டெல்லி செல்லும் ஸ்டாலின்.! சோனியா, ராகுல், மம்தாவுக்கு அழைப்பு.! - Seithipunal
Seithipunal


திமுகவின் அலுவலகமான அண்ணா அறிவாலயம் ஒன்று தலைநகர் டெல்லியில் கட்டி முடிக்கப்பட்டு திறப்பு விழாவுக்கு தயார் நிலையில் உள்ளது.

இந்த நிலையில், வரும் ஏப்ரல் மாதம் 2-ம் தேதி அன்று டெல்லியில் கட்டப்பட்டுள்ள திமுக அலுவலகத்தை திறந்து வைப்பதற்காக தமிழக முதல்வர் ஸ்டாலின் டெல்லி செல்ல இருக்கிறார்.

இந்த திமுக அலுவலக திறப்பு விழாவில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, எம்பி ராகுல் காந்தி, மேற்குவங்காள முதல்வர் மம்தா பானர்ஜி உள்ளிட்ட பலருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக திமுக தரப்பில் இருந்து தகவல் வெளியாகி உள்ளது 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

MK Stalin Delhi New DMK Office


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->