குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பிக்பாஸ் நடிகை.! ஆதரவா..? எதிர்ப்பா.?! - Seithipunal
Seithipunal


தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சியில், கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது. போட்டியாளர்களில் ஒருவரும் சர்ச்சைக்குரியவருமாகவும் கருதப்பட்ட மீராமிதுன் சமீபத்தில் மத்திய அரசு அமல் செய்த குடியுரிமை திருத்த சட்டத்தை ஆதரித்து கருத்து தெரிவித்துள்ளார். 

மீராமிதுன் இதுகுறித்து தன்னுடைய சமூக வலைதளப் பக்கத்தில் வீடியோ ஒன்று வெளியிட்டு இருக்கின்றார். அந்த வீடியோவில், "இந்திய குடியுரிமை சீர்திருத்த சட்டமானது இந்தியாவிற்கு அவசியமான ஒன்று. நாட்டின் பாதுகாப்பிறகும் நாட்டு மக்களுக்கு நன்மை அளிக்கும் விதமாகவும் இந்த சட்டமானது அமைந்துள்ளது. 

Image result for meera mithun seithipunal

மேலும், இந்த சட்டத்தினை எதிர்த்து போராடும் அரசியல்வாதிகள் அனைவரும் தங்களுடைய சுய விளம்பரத்திற்காக போராடி வருகின்றனர்.  போராட்டம் என்ற பெயரில் வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது காவல்துறை கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

மேலும், இந்த சட்டத்தை மக்களின் நலன் கருதி பிரதமர் மோடி மற்றும் அமித்ஷா இருவரும் உருவாக்கியிருப்பதாகவும், எந்த ஒரு சட்டமும் ஆரம்பத்தில் அமல்படுத்தும் போது அது தீங்கு செய்வது போல தான் தெரியும். ஆனால் காலம் போகப் போக அந்த சட்டம் மக்களுக்கான சட்டம் என்பது புரிய வரும்." என்று அவர் கூறியுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

meera mitun speech about CAA


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->