102 தொகுதிகளில் மாதிரி வாக்குப் பதிவு தொடக்கம்.! - Seithipunal
Seithipunal


தமிழகம், புதுச்சேரி உள்பட 21 மாநிலங்களில் உள்ள 102 தொகுதிகளில் மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவுக்கு முன் மாதிரி வாக்கு பதிவு தொடங்கியது. 

வாக்குப்பதிவுக்கு முன்பு மின்னணு வாக்கு பதிவு இயந்திரங்களின் செயல்பாட்டை சோதிக்க மாதிரி வாக்கு பதிவு நடைபெறும். 

அது போல் வாக்குச்சாவடி முகவர்களின் முன்னிலையில் வாக்கு இயந்திரங்களில் வாக்குகள் பதிவு செய்து காண்பிக்கப்பட்டது. அந்த வாக்குகள் உடனடியாக அளிக்கப்பட்டன. 

இதன் மூலம் வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்பாடு உறுதி செய்யப்படும். இதனை தொடர்ந்து மக்களவை தேர்தலுக்கான வாக்கு பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

LokSabha elections 2024 updates


கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?Advertisement

கருத்துக் கணிப்பு

விக்கிரவாண்டி இடைத்தேர்தல் திமுக வெற்றி நீங்கள் எதிர்பார்த்ததா?
Seithipunal
--> -->