பாஜக பெரும்புள்ளி மீண்டும் திமுகவில் இணைவு.! மாவட்ட செயலர் பதவிக்காக போனவர்., 2 வருடத்தில் மீண்டும் திமுகவில் இணைவு.! - Seithipunal
Seithipunal


முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் குக செல்வம், பாஜகவிலிருந்து விலகி மீண்டும் திமுகவில் இணைந்து கொண்டார்.

திமுக தலைவரும், தமிழக முதல்வருமான மு க ஸ்டாலின் தலைமையில் இன்று குக செல்வம் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு குக செல்வம் பாஜகவில் இணைந்திருந்தார், தற்போது மீண்டும் அவர் திமுகவில் இணைந்துள்ளார்.

ஆயிரம்விளக்கு சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பாக போட்டியிட்டு வெற்றி பெற்றிருந்த பெற்றிருந்த அவர், கடந்த 2009ஆம் ஆண்டு, அவருக்கு மாவட்டச் செயலாளர் பதவி கொடுக்கவில்லை என்ற காரணத்திற்காக, திமுகவில் இருந்து விலகி இருந்தார்.

பின்னர் தன்னை பாஜகவில் இணைத்துக்கொண்ட நிலையில், சற்று முன்பு குக செல்வம் மீண்டும் தன்னை திமுகவில் இணைத்துக் கொண்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

ku ka selvam joint to again dmk


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->