நீலகிரி | மே 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை!
Nilgiri May 10th local holiday
நீலகிரி மாவட்டத்தில் 126 ஆவது மலர் கண்காட்சி நடைபெற உள்ளதால் வருகின்ற மே 10 ஆம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வருகின்ற மே 10 ஆம் தேதி மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து நீலகிரி மாவட்ட ஆட்சியர் அருணா உத்தரவிட்டுள்ளார்.
இந்த விடுமுறையை ஈடு செய்யும் விதமாக வருகின்ற மே 18ஆம் தேதி வேலை நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்.
English Summary
Nilgiri May 10th local holiday